Restaurant Waiters - உணவகம் பணியாளர்கள்


ஸ்ரீ சூர்யாஸ் உணவகம்

பணியாளர்கள் அவசியம்…..

  •  வயது எல்லை 20 தொடக்கம் 45 வரை.
  •  ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.
  •  தங்கும் வசதி, உணவு வசதி அனைத்தும் ஏட்பாடு செய்யப்படும்.
  •  அனுபவம் உள்ளவர்கள், அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நேரில் உரையாடும் பொழுது சம்பளத்தை பற்றி கலந்துரையாடலாம்.

மேலும் விபரங்களுக்கு :

மின்னஞ்சல் - hr2@lmshr.com

தொலைபேசி இலக்கம் – 0750513341

Lakmiro Business Service Pvt Ltd

Specialist in Human Resourse Management